சாலாக் செலாத்தான்
சாலாக் செலாத்தான், என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் சுங்கை பீசி பகுதியில் உள்ள ஒரு புறநகரம். இந்தப் புறநகர்ப்பகுதி கோலாலம்பூர் பெருநகரின் தெற்குப் பகுதியில்; பெரு நகர மையத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் கூச்சாய் லாமா, மற்றும் புக்கிட் ஜாலில் புறநகர்ப் பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளது.
Read article
Nearby Places

செராஸ்
கோலாலம்பூர் கூட்டாட்சியில் அமைந்து உள்ள ஒரு புறநகர்ப்பகுதி

சுங்கை பீசி இராணுவ வானூர்தி நிலையம்

செராஸ் எல்ஆர்டி நிலையம்
செரி பெட்டாலிங் வழித்தடத்தில் அமைந்துள்ள இலகு தொடருந்து நிலையம்

சாலாக் செலாத்தான் எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் ஓர் இலகு தொடருந்து நிலையம்

பண்டார் துன் ரசாக் எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் அமைந்துள்ள இலகு தொடருந்து நிலையம்.
பண்டார் மலேசியா செலாத்தான் எம்ஆர்டி நிலையம்
பண்டார் மலேசியா திட்டத்தின் கீழ் ஒரு தொடருந்து நிலையம்
பண்டார் மலேசியா உத்தாரா எம்ஆர்டி நிலையம்
பண்டார் மலேசியா திட்டத்தில் ஒரு விரைவுப் போக்குவரத்து நிலையம்

பண்டார் செரி பரமேசுவரி
கோலாலம்பூர் மாநகர மையத்தில் உருவாக்கப்பட்ட நகரம்